திருவோணம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான [[விண்மீன்]]கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி திருவோண நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் அக்கிலா விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட திருவோணத்தின் ([[அல்பா அக்குயிலய்|α]], [[பீட்டா அக்குயிலய்|β]] and [[காமா அக்குயிலய்|γ]] [[அக்குயிலா (விண்மீன் கூட்டம்)|அக்குயிலய்]]) பெயரைத் தழுவியது. திருவோணத்தின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதப்]] பெயரான ''ஷ்ரவன'' ''(Shravana)'' என்பது "கேட்டல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காது" ஆகும்.
 
==சோதிடத்தில் திருவோணம்==
===இயல்புகள்===
இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. திருவோண நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:<ref>வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.</ref><ref>Harness, Dennis M., Masco, Maire M., [http://www.astrologykansascity.com/images/Dennis%20Article%20for%20Website%20NakshatrasDraftTwo.pdf ''The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage''].</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருவோணம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது