பட்டினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 13:
}}
 
'''பட்டினி''' என்பது உடலுக்கு ஆற்றல் வழங்கும் உணவு கிடைக்காமல் பசித்திருப்பதாகும். குறிப்பாக தொடர்ந்து பல நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு இவ்வாறு இருப்பதைக் குறிக்கிறது. தொடர்ந்து ஒருவர் பட்டினி இருந்தால் அவரது உடல் உள்ளுறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து, சாக நேரிடும். உலகில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
 
==இந்தியாவின் பட்டினி இருந்தால் சாக நேரிடும்குறியீடு==
[[அமெரிக்கா]]வில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி , 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ள சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது.மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.<ref name="பட்டினி இல்லா பாரதம்">{{cite web | url=http://www.dinamani.com/editorial/2014/01/02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.../article1977486.ece | title=பட்டினி இல்லா பாரதம் | publisher=[[தினமணி]] | date=02 சனவரி 2014 | accessdate=13 சனவரி 2014}}</ref>
தொடர்ந்து ஒருவர் பட்டினி இருந்தால் அவரது உடல் உள்ளுறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து, சாக நேரிடும். உலகில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது