வீரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
| Last album = ''[[1 (2014 திரைப்படம்)|1னேநோகடைனே]]''<br />(2013)
| This album = '''''வீரம்'''''<br />(2013)
| Next album = ''[[பிரம்மன் (திரைபடம்)|பிரம்மன்]]''<br />(2014)
}}
இத்திரைப்படத்தின் [[இசை]] ஒலிப்பதிவை [[தேவி ஸ்ரீ பிரசாத்]] அமைத்துள்ளார். மேலும் [[அஜித் குமார்]] நடித்த திரைப்படத்தில் இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் பாடல்கள் விநியோக உரிமையை '''ஜுங்கிலி மியூசிக்''' நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்பட இசைத்தொகுப்பு [[டிசம்பர் 20]], [[2013]] அன்று அதிகாரபூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பாடல் பதிவுகள் [[டிசம்பர் 18]], [[2013]] அன்று [[இணையதளம்|இணையத்தில்]] கசிந்துவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வீரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது