ஜெயம் ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 12:
}}
'''ஜெயம் ரவி''' (பிறப்பு - [[செப்டம்பர் 10]], [[1980]]), [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் ஆவார். இவர் [[திரைப்படத் தொகுப்பாளர்]] மோகனின் மகனும் [[திரைப்பட இயக்குனர்|இயக்குனர்]] எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.
 
==திரை வரலாறு==
ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டு 2002ல் இதேபெயரில் வெளியிடப்பட்டது. ஜெயம்திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சமி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற பெயரில் வெளிவந்தது.
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயம்_ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது