முதலாம் அபினிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
|notes=Casualties source:<ref>Martin, Robert Montgomery (1847). ''China: Political, Commercial, and Social; In an Official Report to Her Majesty's Government''. Volume 2. J. Madden. p. 80–81.</ref>
}}
'''முதலாம் அபின் போர்''' (First Opium War) என்பது சீனாவுக்குள் பலவந்தமாக [[அபினி|அபின்]] எனும் போதைப்பொருள் வணிகச் சந்தையை [[சீனா|சீனாவிற்குள்]] பலவந்தமாகத் திறப்பதற்கு [[பிரித்தானியா]] சீனாவிற்கு எதிராகத் தொடுத்தப் போராகும். இப்போரின் பின்னரே பிரித்தானியப் படைகள் [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவை]] கைப்பற்றிக்கொண்டது. இப்போரை '''முதலாம் ஆங்கிலோ- சீனப் போர்''' (First Anglo-Chinese War) என்றும் அழைப்பர். இப்போரின் போது தென்சீனாவின் குவாங்தோவ் மகாணத்தின் [[கெண்டன் துறைமுகம்]] மற்றும் அதனை அண்டியப் பகுதிகள் [[பிரித்தானியா|பிரித்தானியப்]] படைகளால் அழித்தொழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகளால்படைகள் ஹொங்கொங் தீவில் நிலைக்கொண்டன. அதன் பின்னர் [[நாஞ்சிங் உடன்படிக்கை]] எனும் உடன்படிக்கையின் படி சீனாவிடம் இருந்து ஹொங்கொங்கை பலவந்தமாக ஒப்புதல் மூலம் பிரித்தானியா பெற்று, [[பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்|பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில்]] ஒன்றாக பிரகடனப் படுத்திக்கொண்டது.
 
== முதலாம் அபின் போர் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_அபினிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது