1929 வால் வீதி வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 36 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5:
 
== காலக் கோடு ==
[[படிமம்:1929Graph வால்showing ஸ்ட்ரீட்tradind வீழ்ச்சியின்of போதுdow டௌjones ஜோன்ஸ்during தொழில்துறைwall குறியீடுstreet crash 1929 1928–1930tamil.jpg||thumb|400px|1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் போது [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு]], 1928–1930.]]
1929 வால்வீதி வீழ்ச்சிக்கு முந்தைய பத்தாண்டில் பணப்புழக்கம் மிக கூடுதலாக இருந்தது<ref>[http://business.timesonline.co.uk/tol/business/economics/article3602690.ece "America gets depressed by thoughts of 1929 revisited"] ''The Sunday Times''</ref>. அந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் செல்வச் செழிப்பில் திளைத்தனர். வீழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் பங்கு வர்த்தகம் உயர்ந்து கொண்டே இருக்கும் எனக் கருதி வந்தனர். பங்குச் சந்தை கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்த நிலையை எட்டி [[செப்டம்பர்]] 3, 1929 அன்று [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு]] 381.17 மதிப்பை எட்டியது.<ref>{{cite web|url=http://www.pbs.org/wgbh/amex/crash/timeline/timeline2.html|title=Timeline: A selected Wall Street chronology|publisher=[[Public Broadcasting Service|PBS]]|accessdate=2008-09-30}}</ref> இவ்வளவு நாட்களாக நடந்த ஏற்றம், [[அக்டோபர்]] 24, கருப்பு செவ்வாயன்று மிகுந்த ஆட்டம் கண்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/1929_வால்_வீதி_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது