பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| color = lightgrey
| name = Bacteriaபாக்டீரியா
| fossil_range = ஆர்க்கியன் அல்லது அதற்கு முற்பட்ட காலம் முதல் தற்காலம் வரை
| fossil_range = [[Archean]] or earlier - Recent
| image = EscherichiaColi NIAID.jpg
| image_width = 210px
| image_caption = Scanningஇலத்திரன் electron micrograph ofநுணுக்குக்காட்டியில் ''[[Escherichia coli]]'' bacilliபக்டீரியா
| domain = '''Bacteriaபாக்டீரியா'''
| subdivision_ranks = Phylaகணங்கள்<ref>{{cite web |url=http://www.ncbi.nlm.nih.gov/Taxonomy/Browser/wwwtax.cgi?mode=Undef&id=2&lvl=3&lin=f&keep=1&srchmode=1&unlock |title=Bacteria (eubacteria) |accessdate=2008-09-10 |work=Taxonomy Browser |publisher=NCBI |date= }}</ref>
| subdivision =
* '''[[கிராம் நேர் பாக்டீரியா]]'''
* '''[[gram positive]]/no [[Bacterial outer membrane|outer membrane]]'''
[[Actinobacteria]] (high-[[GC-content|G+C]])

[[Firmicutes]] (low-[[GC-content|G+C]])

[[Tenericutes]] (no [[Cell wall|wall]])

* '''[[கிராம் எதிர் பாக்டீரியா]]'''
* '''[[gram negative]]/[[Bacterial outer membrane|outer membrane]] present'''
[[Aquificae]]

[[Bacteroidetes]]/[[Chlorobi]]

வரிசை 37:

[[படிமம்:Bacterial morphology diagram.svg|right|thumb|360px|Bacteriaபல்வேறு displayவடிவங்களின் manyஅடிப்படையில் cellவகைப்படுத்தப்பட்டுள்ள [[morphology (biology)|morphologies]] and arrangementsபாக்டீரியாக்கள்]]

'''பாக்டீரியா''' (''Bacteria'') என அழைக்கப்படுபவை [[நிலைக்கருவிலி]] பிரிவைச் சேர்ந்த [[நுண்ணுயிரி|நுண்ணுயிரிகளில்]] மிகப்பெரிய [[ஆட்களம் (உயிரியல்)|ஆட்களத்தில்]] உள்ள [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள [[உயிரினம்]] ஆகும். [[மண்]], [[நீர்]], புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, [[கரிமச் சேர்வை|கரிமப்]] பொருட்கள், [[தாவரம்|தாவரங்கள்]] [[விலங்கு]]களின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் [[வெந்நீரூற்று]]க்கள், [[கதிரியக்கம்|கதிரியக்க]] கழிவுகள்<ref>{{cite journal |author=Fredrickson JK |title=Geomicrobiology of high-level nuclear waste-contaminated vadose sediments at the Hanford site, Washington state |journal=Applied and Environmental Microbiology |volume=70 |issue=7 |pages=4230–41 |year=2004 |pmid=15240306 |pmc=444790 |doi=10.1128/AEM.70.7.4230-4241.2004 |author-separator=, |author2=Zachara JM |author3=Balkwill DL |display-authors=3 |last4=Kennedy |first4=D. |last5=Li |first5=S.-m. W. |last6=Kostandarithes |first6=H. M. |last7=Daly |first7=M. J. |last8=Romine |first8=M. F. |last9=Brockman |first9=F. J.}}</ref> போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.
வரிசை 52:
==உருவவியல்==
இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் ''[[Thiomargarita namibiensis]]'', ''[[Epulopiscium fishelsoni]]'' போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் [[கண்]]களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும்<ref>{{cite journal |author=Schulz H, Jorgensen B |title=Big bacteria |journal=Annu Rev Microbiol |volume=55 |issue=|pages=105–37 |year=2001|pmid=11544351 |doi=10.1146/annurev.micro.55.1.105}}</ref>. பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை [[கோளவுரு நுண்ணுயிர்]] (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை [[கோலுரு நுண்ணுயிர்]] (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை [[மிகுநுண்ணுயிர்]] (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த [[மிகுநுண்ணுயிர்|மிகுநுண்ணுயிரானது]] அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3 µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்<ref>{{cite journal |author=Robertson J, Gomersall M, Gill P. |title=Mycoplasma hominis: growth, reproduction, and isolation of small viable cells |journal=J Bacteriol. |volume=124 |issue=2 |pages=1007–18 |year=1975 |pmid=1102522}}</ref>.

==கலக் கட்டமைப்பு==

[[File:Average prokaryote cell- en.svg|thumb|right|கிராம்-நேர் பாக்டீரியா ஒன்றின் கலக்கட்டமைப்பு.]]
பக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன.

பாக்டீரியக் கலங்கள் ஏனைய அனைத்துக் கலவகைகளைப் போல பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றில் மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவது போல மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் மென்சவ்வால் சூழப்பட்ட கருவோ, இழைமணியோ, பச்சையுருமணியோ காணப்படுவதில்லை. எனவே இவை [[அர்க்கியா]]க்களுடன் இணைந்து [[நிலைக்கருவிலி]] கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பில்]] ஈடுபடும் பாக்டீரியாக்களில் ஒளித்தொகுப்புப் புடகங்கள்/ தைலக்கொய்ட் மென்சவ்வு எனப்படும் கலத்தக மென்சவ்வுக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஏனைய பக்டீரியாக்களிலும் இதற்கு ஒப்பான கலத்தக மென்சவ்வுகள் காணப்படுகின்றன. ஆனால் டி.என்.ஏயைச் சூழ எந்தவொரு மென்சவ்வும் காணப்படுவதில்லை.

பாக்டீரியாக்களில் திட்டமான கரு காணப்படுவதில்லை. டி.என்.ஏ சுயாதீனமாகக் கலத்தின் குழியவுருவில் வளைய நிறமூர்த்தம்/ வளைய [[டி.என்.ஏ]]யாகக் காணப்படும். டி.என்.ஏயுடன் ஹிஸ்டோன் புரதம் சேர்ந்து மெய்க்கருவுயிரிகளை ஒத்த நிறமூர்த்தக் கட்டமைப்பை உருவாக்குவதில்லை. பாக்டீரியாக்களில் மெய்க்கருவுயிரிகளினதை விடச் சிறிய இரைபோசோம் காணப்படுகின்றது. இவை 70S வகை இரைபோசோம்களாகும். பாக்டீரியாக்களில் கிளைக்கோஜன் போன்ற சேதனச் சேர்வைகளின் உணவொதுக்குகளும் காணப்படுகின்றது. சயனோபாக்டீரியாக்களில் ஆக்சிசன் வாயுவைச் சேமிக்கும் வாயுச் சேமிப்புகளும் உள்ளது. சேமித்துள்ள ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி சயனோபாக்டீரியாக்களால் நீரில் மிதக்கக்கூடியதாக உள்ளது.

பாக்டீரியாக்களின் கலச்சுவர் மிகவும் தனித்துவமானது. பாக்டீரியக் கலச்சுவரைக் கொண்டே அவை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்தறியப்படுவதுடன் அவற்றினுள்ளும் வகைப்படுத்தப்படுகின்றன. அனைத்து பக்டீரியாக்களிலும் பெப்டிடோகிளைக்கனாலான (peptidoglycan) கலச்சுவர் காணப்படுகின்றது. கலச்சுவரின் கட்டமைப்பு வேறுபாட்டால் பாக்டீரியாக்களின் இரு வகைகளும் [[கிராம் சாயமேற்றல்|கிராம் சாயமேற்றலுக்கு]] வெவ்வேறு விளைவைக் கொடுக்கின்றன. கிராம் நேர் பக்டீரியாக்களில் தடிப்பான [[பெப்டிடோகிளைக்கன்]] கலச்சுவர் உள்ளது. கிராம் எதிர் பாக்டீரியாக்களில் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரும் அதற்கு வெளியே இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வும் காணப்படுகின்றன.

== தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது