பாரசீக வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி →‎புவியியல்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 9:
[[படிமம்:NSATHorizontal.jpg|thumb|Satellite image showing the Persian Gulf, the [[Strait of Hormuz]] is the dramatic constriction on the right third.]]
 
ஏறத்தாளஏறத்தாழ 233,000 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவைக் கொண்ட இந் நீர்ப்பரப்பு, இதன் கிழக்குப் பகுதியில் [[ஓர்முசு நீரிணை|ஹொர்முஸ் நீரிணை]] (Strait of Hormuz) வழியாக [[ஓமான் குடா|ஓமான் வளைகுடாவுடன்]] தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேற்குப் பகுதியில், [[டைகிரிஸ்]], [[இயூபிரட்டீஸ் ஆறு|இயூபிரட்டீஸ்]] ஆகிய ஆறுகளின் [[கழிமுகம்]] உள்ளது. முக்கியமாக ஈரானையும், [[சவூதி அரேபியா]]வையும் பிரிக்கும் இதன் நீளம் 989 கிலோமீட்டர். மிகக் குறுகிய பகுதியான ஹொர்மூஸ் நீரிணைப் பகுதியில் இதன் அகலம் 56 கிலோமீட்டர் ஆக உள்ளது. பொதுவாக இவ்வளைகுடா [[ஆழம்]] குறைந்தது. ஆதி கூடிய அளவாக 50 மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:வளைகுடாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது