குபிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{வார்ப்புரு:பகுப்பில்லாதவை}}
'''குபிட்''' (Cupid ),பண்டைய உரோமானியரின் காதல் தெய்வமாகும்.( மன்மதனுக்கு இணையான தெய்வம்). கிரேக்கர்களிள் காதல் தெய்வமான ஈரோசு (Eros )க்கு ஒப்பான தெய்வமுமாகும். தெய்வங்கள் மெர்குறி மற்றும் வீனசிற்கு மகனாவான். பொதுவாக இறக்கையுடன் கூடிய சிறு பாலகனாக வருணிக்கப்படும் இக்கடவுள் வில்லும் கணையும் கொண்டு விளங்குகிறான்.( மன்மதனின் மலர் வில்லும் கணையும் போன்று), மனிதர்களிடம் இக்கணையினை ஏவி காயத்தினை உண்டாக்க, இக்காயம் அவர்களிடம் காதலையும் பாசத்தினையும் அன்பையும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் எளிலான இளைஞனாகவும் சித்தரிக்கப்படுகிறான். நல்லவனாக க்காட்டப்பட்டாலும் அவ்வப்போது குறும்பு செய்பவனாகவும் இருக்கிறான்.
 
"https://ta.wikipedia.org/wiki/குபிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது