குஷ்வந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
'''குஷ்வந்த் சிங்''' (''Khushwant Singh''; பெப்ரவரி 2,1915 - மார்ச்சு 20, 2014) [[பஞ்சாப்|பஞ்சாபை]] சேர்ந்த முதுபெரும் [[நாவலாசிரியர்]] ஆவார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] பல்வேறு பத்திரிகைகள், வாரப்பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இலக்கியத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக [[இந்தியா|இந்தியாவின்]] இரண்டாவது உயரிய குடியியல் விருதான [[பத்ம விபூஷண்]] விருதை 2007 ஆம் ஆண்டில் [[இலக்கியம்]] மற்றும் [[கல்வி|கல்விப்]] பிரிவின் கீழ் பெற்றார். மேற்கத்திய கலாசாரத்தையும் இந்தியக் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இவரது பெரும்பாலான படைப்புகள் இருக்கும் என்ற ஒரு கருத்தும் உண்டு.
2014ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் பக்கல் அன்று காலமானார்.
 
==இவர் எழுதிய சில நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குஷ்வந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது