கடவுச் சீட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Indian Passport.jpg|இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்|200px|right]]
 
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் '''கடவுச்சீட்டு''' (Passport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் காணலாம்கொண்டிருக்கும். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.
 
கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க [[விசா]] பெறமுடியாது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கடவுச்_சீட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது