சேனைத்தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

130 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)
சிNo edit summary
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
சேனைத்தலைவர், சேனைக்குடியர் மற்றும் இலைவாணியர் என்று அழைக்கப்படும் சேனைத்தலைவர் என்ற பிரிவு தமிழ்நாடு அரசின் சாதிகளின் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுருகின்றனர்இடம்பெற்றுள்ளனர். தென் மற்றும் மத்திய தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்கள் பண்டைய தமிழக அரசுகளில் பல்வேறு அரச மரபினருடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்<ref name="Kongu Nadu, a history up to A.D. 1400 by V Manickam">{{cite book}}</ref>. குறிப்பாக பாண்டிய மற்றும் சோழ அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தனர்.
இவர்கள் சேனையர் என்ற அடைமொழியுடன் குறிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வாழ்ந்த இச்சாதி மக்கள் முதலியார், செட்டியார், மூப்பனார் மற்றும் பிள்ளை என்று வேறுபட்ட அடைமொழிகளை பயன்படுத்திகொண்டனர்பயன்படுத்திக்கொண்டனர்.
 
==பெயர்க் காரணம்==
 
==பரவல்==
 
==முக்கியப் பிரமுகர்கள்==
 
===அரசியல்===
 
====டெல்லி பாராளுமன்றம்:====
1. திருமுடி ந.சேதுராம செட்டியார், காங்கிரஸ் எம்.பி (பாண்டிச்சேரி தொகுதி 1962-67)
 
====டெல்லி ராஜ்ய சபை:====
1. தில்லை வில்லாளன், (சிதம்பரம்), தி.மு.க. எம்.பி. (1968-74)
2.திரு. எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), காங்கிரஸ் எம்.பி. (1996-2002)
 
====தமிழ்நாடு அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.எல்.சி.====
1. மாண்புமிகு ஆர். எம்.வீரப்பன் அவர்கள்வீரப்பன், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ
2. திரு.எஸ். நாராயணன், (திருநெல்வேலி), அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு.
3. திரு.எஸ். பீட்டர் அல்போன்ஸ் (தென்காசி & கடையநல்லூர்), காங்கிரஸ் எம்.எல்.ஏ
4. திருஆர். ஆர்.சுடலைமுத்து (போடி), தி.மு.க எம்.எல்.ஏ.
5. திரு.எஸ். என். வேணுகோபால் செட்டியார் (சேலம்), காங்கிரஸ் எம்.எல்.சி.
6. திரு. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.
 
====புதுச்சேரி:====
1. திரு.கே.எஸ்.கோவிந்தராஜ் (காரைக்கால் வடக்கு) காங்கிரஸ் எம்.எல்.ஏ.
 
==மேற்கோள்கள்==
{reflist}
32,551

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1638250" இருந்து மீள்விக்கப்பட்டது