தேனி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் [['''தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]] நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில்'''யில் தேனி மாவட்டத்தில் இருக்கும் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]], [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)|பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி(தனி)]] , [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]], [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] இருக்கும் [[உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]], [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)|சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(தனி)]] என்ற இரண்டு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.
 
==தொகுதி மறுசீரமைப்பு==
தொகுதி மறுசீரமைப்பில் [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]] நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
 
==ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[ஆண்டிபட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
வரி 13 ⟶ 16:
==பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)|பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனி சட்டமன்றத் தொகுதியாகும்.
 
# [[பெரியகுளம்]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
வரி 21 ⟶ 24:
==போடி சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)|போடி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[போடிநாயக்கனூர்]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
வரி 33 ⟶ 36:
==கம்பம் சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)|கம்பம் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[உத்தமபாளையம்]] வட்டத்தில் இருக்கும் [[டி.மீனாட்சிபுரம்]], [[பண்ணைப்புரம்]], [[தேவாரம்]], [[மல்லிங்காபுரம்]], [[கோகிலாபுரம்]], [[ராயப்பன்பட்டி]], [[அழகாபுரி]], [[முத்துலாபுரம்]], [[சின்ன ஓவலாபுரம்]], [[எரசக்கநாயக்கனூர்]], [[கன்னிசேர்வைபட்டி]], [[வேப்பம்பட்டி]], [[சீப்பாலக்கோட்டை]] கிராமங்கள்
வரி 49 ⟶ 52:
==உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
# [[உசிலம்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
வரி 57 ⟶ 60:
==சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)|சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில்]] கீழ்கண்ட ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட தனி சட்டமன்றத் தொகுதியாகும்.
 
# [[வாடிப்பட்டி]] வட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களும்
வரி 64 ⟶ 67:
==முன்பிருந்த மக்களவைத் தொகுதி==
 
இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில்மறுசீரமைப்பில் [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருந்த [[பெரியகுளம்]] மக்களவைத் தொகுதியில் முன்பு தேனி மாவட்டத்தில் இருந்த
* [[தேனி (சட்டமன்றத் தொகுதி)]]
* [[பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]
வரி 145 ⟶ 148:
|
|}
 
==வெளியிணைப்புகள்==
 
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தேனி_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது