தாண்டல் உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தாண்டல் உலோகங்கள்''' (''Transition metals'') என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.
 
==IUPAC வரைவிலக்கணம்==:-
 
[[தூய மற்றும் பிரயோக இரசாயனவியலுக்கான சர்வதேச சங்கம்|IUPAC]]யின் வரைவிலக்கணப்படி,<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref> தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref>.
 
IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத ஸ்காண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன.
 
==உள்ளடக்கப்படும் மூலகங்கள்==
{| class=wikitable border="1" cellpadding="4" cellspacing="0" style="margin:0.5em 1em 0.5em 0; text-align:center; background:{{element color|transition metal}}; border: 1px solid {{element color|table border}}; padding:2px; font-size: 95%;"
|-
! colspan=11 style="background-color:{{element color|table title}}" | தாண்டல் உலோகங்கள்
|- style="background:{{element color|table header}}" |
! கூட்டம்
! 3
!4
!5
!6
!7
!8
!9
!10
!11
!12
|-
! style="background:{{element color|table colheader}}" | [[நான்காம் ஆவர்த்தன மூலகங்கள்]]
|[[ஸ்கான்டியம்|Sc]] 21
|[[டைட்டானியம்|Ti]] 22
|[[வனேடியம்|V]] 23
|[[குரோமியம்|Cr]] 24
|[[மங்கனீசு|Mn]] 25
|[[இரும்பு|Fe]] 26
|[[கோபால்ட்|Co]] 27
|[[நிக்கல்|Ni]] 28
|[[செப்பு|Cu]] 29
|[[துத்த நாகம்|Zn]] 30
|-
! style="background:{{element color|table colheader}}" | [[ஐந்தாம் ஆவர்த்தன மூலகங்கள்]]
|[[Yttrium|Y]] 39
|[[Zirconium|Zr]] 40
|[[Niobium|Nb]] 41
|[[Molybdenum|Mo]] 42
|[[Technetium|Tc]] 43
|[[Ruthenium|Ru]] 44
|[[ரோடியம்|Rh]] 45
|[[Palladium|Pd]] 46
|[[வெள்ளி|Ag]] 47
|[[காட்மியம்|Cd]] 48
|-
! style="background:{{element color|table colheader}}" | [[Period 6 element|Period 6]]
| style="background-color:{{element color|table mark}}" | [[Lanthanides|57–71]]
|[[Hafnium|Hf]] 72
|[[Tantalum|Ta]] 73
|[[தங்குதன்|W]] 74
|[[Rhenium|Re]] 75
|[[ஒசுமியம்|Os]] 76
|[[Iridium|Ir]] 77
|[[பிளாட்டினம்|Pt]] 78
|[[தங்கம்|Au]] 79
|[[இரசம்|Hg]] 80
|-
! style="background:{{element color|table colheader}}" | [[Period 7 element|Period 7]]
| style="background-color:{{element color|table mark}}" | [[Actinides|89–103]]
|[[Rutherfordium|Rf]] 104
|[[Dubnium|Db]] 105
|[[Seaborgium|Sg]] 106
|[[Bohrium|Bh]] 107
|[[Hassium|Hs]] 108
|style="background:{{element color|unknown}}" | [[Meitnerium|Mt]] 109
|style="background:{{element color|unknown}}" | [[Darmstadtium|Ds]] 110
|style="background:{{element color|unknown}}" | [[Roentgenium|Rg]] 111
|[[Copernicium|Cn]] 112
|}
 
இங்கு d<sup>10</sup> s<sup>2</sup> இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn<sup>2+</sup> அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத்தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/தாண்டல்_உலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது