"தமிழ்நாடு போக்குவரத்துப் பதிவெண்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு''' மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் '''பதிவெண்கள்''' வழங்கப்படுகிறது<ref>http://www.rtoaifmvd.com/Contact_Tamilnadu.aspx</ref>. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண்களும் "TN-NN X NNNN" என்ற வடிவில் உள்ளன. [[இந்திய மாநிலப் போக்குவரத்துப் பதிவு எண்கள்|TN என்ற எழுத்து முன்னொட்டு]] அனைத்து தமிழ்நாட்டு வாகனங்களுக்கும் பொதுவானது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறும். அப்பதிவெண்களின் பட்டியல் பின்வருமாறு;
 
==பதிவெண் முன்னொட்டுக் குறியீடு==
162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1658385" இருந்து மீள்விக்கப்பட்டது