புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 146:
| பாலைபாடிய பெருங்கடுங்கோ <ref>சேரமான்</ref> || - || - || வஞ்சி வேந்தன் <br />பாடிய பாணனுக்குக் கழஞ்சு நிறையளவு பொன்னணி, பாடினிக்குப் பொன்னால் செய்த தாமரை வழங்கினான் <ref>புறம் 11</ref>
|}
==உருத்திரங் கண்ணனார் <ref>(கடியலூர்</ref>)==
{| class="wikitable"
|-
| - || தொண்டைமான் இளந்திரையன் || கச்சி என்னும் காஞ்சிபுரம், நீர்ப்பெயற்று, காஞ்சி இறைவன் கோயில், அரசன் கோயில்,|| ''பெரும்பாணாற்றுபடை'' - முந்நீர் வண்ணன் (திருமால்) வழிவந்தவன் (30), '''நீர்ப்பெயற்று''' என்னும் பட்டினம் நாவாய்க் கப்பல்கள் வந்துபோகும் கடல்துறை. (319), காஞ்சி இறைவன் ''அருந்திரல் கடவுள்'' (391), திருமால் வயிற்றில் தோன்றிய தாமரை மேல் பிரமன் வீற்றிருப்பது போல காஞ்சியில் தொண்டைமான் அரண்மனை இருந்தது (404), காஞ்சி ''விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்'' (411), பரிசிலை நான்கு குதிரை பூட்டிய தேரில் ஏற்றி அனுப்புவான் (488)'''அருவிய மலை கிழவோன்''' (500)
|-
| கரிகாற் பெருவளத்தான் <ref>(சோழன்</ref>) || - || காவிரிப்பூம் பட்டினம், சோணாடு (29), இருங்கோவேள், திருமாவளவன் (299), || ''பட்டினப்பாலை'' - அரசன் கரிகால் பெருவளத்தான் தமிழ்மொழி வளர விழாக் கொண்டாடி வந்தவருக்கெல்லாம் உணவு வழங்கினான். (42) புலிப்பொறித்தல் (135), ஆசிரியர் கருத்துப் பரிமாற்றம் (170), நாவாய் மிகுதி (175), கடல்வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு மூடை, வடமலை பிறந்த மணி, பொன், குடமலை பிறந்த ஆரம், அகில், தென்கடல் முத்து, குணகடல் பவளம், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம், பர்மா), ஆக்கம், கங்கை விளைச்சல், காவிரி விளைச்சல், - முதலானவை ஏற்றுமதி இறக்குமதி (191), வரிப்புலி கூட்டில் வளர்ந்தது போல வளர்ந்தான். குழியில் பட்ட ஆண்யானை குழியை அழித்துவிட்டு ஏறித் தன் பெண்யானையை அடைந்தது போல அரியணை ஏறினான் (227), உழிஞைப்போர் (235), ஒளியர், அருவாளர் பணிந்தனர், வடவரும் குடவரும் வாடினர் தென்னவன் ஒடுங்கல், பொதுவர் அடங்கல், இருங்கோவேள் தோற்றல் (283), காடு கெடுத்து நாடாக்கல், குளம் தொட்டு வளம் பெருக்கல் ((284),
|}
 
==உலோச்சனார்==
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது