சுழல் தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
[[மாக் எண்|மாக்]] 2 வேகத்துக்குக் கீழ் பயன்படுத்தும் போது இவ்வெந்திரம் திறம்பட செயல் புரியாது. மேலும் இவை மிகவும் சத்தத்தை எழுப்புபவை. பொருளாதார காரணங்களுக்காக விசிறி-சுழல் தாரை எந்திரங்கள் பெருமளவிலான போக்குவரத்து விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சுழல் தாரை எந்திரங்கள் எறிகணைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை குறைந்த முகப்பு பரப்பு கொண்டவை, எளிதான செயல்பாடுடையவை மற்றும் மிக வேகமான புறம்செல் காற்றோட்டம் கொண்டவை.
 
[[பகுப்பு:பொறிகள்]]
[[பகுப்பு:தாரைப் பொறிகள்]]
[[பகுப்பு:வானூர்தி பாகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுழல்_தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது