வீளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வீளை கூடாது: நடுநிலை பொருட்டு
சி Robot: de:Pfeifen is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{listen | help = no | pos = right| filename = Human_whistling.ogg | title = Whistling | description = மாந்தரின் வீளை ஒலி | format = [[Ogg]]}}
[[Imageபடிமம்:Duveneck Whistling Boy.jpg|thumb|''வீளையடிக்கும் சிறுவன்'', ஃவிராங்கு துவெனெக்கு (1872)]]'''வீளை''' என்பது வாயால் எழுப்பப்படும் ஒருவகை இசை. உல்லாசமாக உலவும் காலத்தில் சிறுவர் வீளை ஒலியை இசையுடன் எழுப்பி மகிழ்வர். வாயைக் குவித்து எழுப்பும்போது அது இன்னிசையாக வரும். வாயில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்தோ, ஆள்காட்டி விரலை மட்டும் மடித்து வைத்தோ எழுப்பப்படும் வீளை ஒலி பேரொலியாக இருக்கும். விரல் வைத்து ஒலிக்கும் வீளையைச் சங்கப்பாடல்கள் '''மடிவிடு வீளை''' எனக் குறிப்பிடுகின்றன.
 
காதலன் காதலியின் கவனத்தை ஈர்க்க வீளையிசையைப் பயன்படுத்துவதும் உண்டு. தொழிலுக்குப் பயன்படும் வீளையிசை பற்றிச் சங்கப்பாடல்கள் சுவையான செய்திகளைத் தருகின்றன.
வரிசை 53:
பயிற்றார் - நெறிப்பட்டவர் (ஆசாரக்கோவை 53)</ref>
 
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இசை]]
[[பகுப்பு:சங்ககால விளையாட்டுகள்]]
 
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/வீளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது