இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Olive_Press_in_Pompeji.JPG" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம...
வரிசை 25:
<blockquote>"விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டுவரப்பட வேண்டுமென்று இசுரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய். சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும்." (விடுதலைப் பயணம் 28:20-21)</blockquote>
 
 
[[Image:Olive Press in Pompeji.JPG|thumb|left|ஆலிவ் பழத்திலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் கருவி. இடம்: பொம்பேயி நகர், இத்தாலி. காலம்: கி.பி. 79).]]
 
எருசலேம் கோவிலிலும் திருவிளக்குகளுக்கான எரிபொருளாக ஆலிவ் எண்ணெய் பயன்பட்டது. "தூய்மையான ஒலிவ எண்ணெய்" என்பது கனிந்த ஒலிவப் பழங்களைப் பிழிந்து நேரடியாகப் பெறப்பெட்ட எண்ணெயைக் குறிக்கும். இத்தகைய "தூய்மையான" எண்ணெய்தான் கோவிலில் பயன்படுத்தப்பட்டது. அந்த எண்ணெய் பெரிய கலங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இடலை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது