ஆனந்த் கீத்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆனந்த் கீதே''' சிவசேனா கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி *திருத்தம்*
வரிசை 1:
'''ஆனந்த் கீதே''' சிவசேனா கட்சியை சேர்ந்தவர். மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சர். சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, ஜூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சின்மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைவாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுநிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். லோக்சபா தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பலதுறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். சிவசேனா கட்சியின் மூத்தமூத்தத் தலைவராக கருதப்படுகிறார்.
இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் தொகுதியில் போட்டியிட்டு, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த்_கீத்தே" இலிருந்து மீள்விக்கப்பட்டது