நகோர்னோ கரபாக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 60:
}}
 
'''நகோர்னோ கரபாக் குடியரசு'''<ref name="Constitution" /> (''Nagorno-Karabakh Republic'') அல்லது '''ஆட்சாக் குடியரசு''' <ref name="Constitution">{{cite web|url=http://www.nkr.am/eng/Constitution.htm|title=Constitution of the Nagorno-Karabakh Republic. Chapter 1, article 1.2}}</ref> (''Artsakh Republic'') ''நிகழ்நிலைப்படி'' [[விடுதலை]]யான [[குடியரசு|குடியரசாகும்]]. இது [[தெற்கு கோகேசியா]]வில் உள்ள [[நகோர்னோ-கரபாக் பகுதி]]யில் [[அசர்பைஜான்|அசர்பைஜானின்]] தலைநகரமான [[பாகு]]விலிருந்து 270 [[கிலோமீட்டர்]] (170 [[மைல்]]) மேற்கில் [[ஆர்மேனியா]]வில் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.
 
[[1918]] ஆண்டு இராச்சியத்திடமிருந்து [[ஆர்மேனியா]]வும் [[அசர்பைஜான்|அசர்பைஜானும்]] விடுதலை அடைந்தப் போது [[ஆர்மேனியர்]]கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு [[சோவியத் ஒன்றியம்]] இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் [[சோவியத் சோசலிச குடியரசு|சோவியத் சோசலிச குடியரசுல்]] அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே [[நகோர்னோ-கரபாக் போர்]] [[1988]] முதல் [[1994]] வரை நடைப்பெற்றது.
வரிசை 68:
 
== மேற்கோள்கள் ==
 
<references />
 
[[பகுப்பு:அசர்பைஜான்]]
[[பகுப்பு:மேற்கு ஆசிய நாடுகள்]]
 
 
{{Country-stub}}
 
[[an:Alto Karabakh]]
[[be-x-old:Нагорны Карабах]]
[[de:Republik Bergkarabach]]
[[en:Nagorno-Karabakh Republic]]
[[fa:جمهوری قره‌باغ]]
[[hi:नागोर्नो-काराबाख़]]
[[hy:Լեռնային Ղարաբաղի Հանրապետություն]]
[[ka:მთიანი ყარაბაღის რესპუბლიკა]]
[[nl:Nagorno-Karabach]]
[[ru:Нагорно-Карабахская Республика]]
"https://ta.wikipedia.org/wiki/நகோர்னோ_கரபாக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது