இறைமையுள்ள நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''இறைமையுள்ள நாடு''' (Sovereignty State) என்பது, நிலையான மக்கள், வரையறுக்கப்பட்ட ஆட்சிப்பகுதி, ஒரு [[அரசு]], பிற இறைமையுள்ள நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வல்லமை என்பவற்றைக் கொண்ட ஒரு [[நாடு]] ஆகும்.
<ref>http://dictionary.reference.com/browse/sovereign</ref>.
இவ்வாறான ஒரு நாடு, பிற நாடுகளில் தங்கியிராதது என்றும், வேறு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது என்றும் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. கோட்பாட்டளவில் பிற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரு இறைமையுள்ள நாடு இருக்க முடியும் எனினும், பிற இறைமையுள்ள நாடுகளுடன் [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்கள்]] செய்துகொள்வதும், அரசுமுறைத் தொடர்புகளைப் பேணிக்கொள்வதும் கடினமாக இருக்கும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://plato.stanford.edu/entries/sovereignty/ Sovereignty]
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இறைமையுள்ள_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது