2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொடக்க விழா: *விரிவாக்கம்*
வரிசை 130:
{{2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் நிகழ்ச்சி நிரல்}}
 
== தொடக்கதுவக்க விழா ==
சூலை 23 அன்று நடந்தபிரித்தானிய தொடக்கசீர்நேரம் விழாவினை21:00 முதல் 23:40 வரை [[செல்ட்டிக் திடல்|செல்டிக் பார்க்]] அரங்கத்தில் நடந்த துவக்க விழாவினை 40,000 கண்டனர். உலகம் முழுவதுமாக 100 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் கண்டனர். <ref>{{cite web|url=http://www.bbc.com/news/uk-scotland-28440453 |title=BBC News - Glasgow 2014: Commonwealth Games begin at Celtic Park |publisher=bbc.com |date=2014-07-23 |accessdate=2014-07-24}}</ref>விளையாட்டுப் போட்டிகளை [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|அரசி எலிசபெத் II]] துவக்கி வைத்தார். பொதுநலவாயத்தின் ''கூட்டு இலக்குகளையும் ஆசைகளையும்'' குறிப்பிட்ட அரசி பொதுநலவாய உறுப்பினர்களை ''ஒன்றிணைக்கும் பிணைப்புகளையும்'' குறிப்பிட்டார்.<ref>{{cite news
| last = Duncanson
| first = Hilary
| date = 23 July 2014
| title = Queen tells of 'shared ideals' at Commonwealth Games opening ceremony
| url = http://www.independent.ie/world-news/europe/queen-tells-of-shared-ideals-at-commonwealth-games-opening-ceremony-30455671.html
| newspaper = Irish Independent
| location = Dublin
| publisher = Independent News & Media
| agency = Press Association
| accessdate = 24 July 2014
}}</ref>
துவக்கவிழாவில் ரோட் இசுட்டூவர்ட், நிக்கோலா பெனெடெட்டி, ஜூலி ஃபௌலிசு ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. [[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]] செய்தியும் ஒளிபரப்பப்பட்டது. [[மலேசியா எயர்லைன்சு விமானம் 17]] துர்நிகழ்விற்காக ஒரு நிமிட மவுனம் கடைபிடிக்கப்பட்டது.
 
இந்த நிகழ்வு முழுமையும் நேரலையாக [[பிபிசி|பிபிசி ஒன்]] ஒளிபரப்பியது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/programmes/b04bb2b1 |title=BBC One - Commonwealth Games, Glasgow 2014, Opening Ceremony |publisher=bbc.co.uk |date=23 July 2014 |accessdate=23 July 2014}}</ref>
 
== பதக்கப் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/2014_பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது