பத்மா சுப்ரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: மேற்கோள் சேர்ப்பு!
வரிசை 6:
பத்மா இசையில் இளங்கலையும், [[மரபிசையியல்|மரபிசையியலில்]] (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்ட குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
 
== விருதுகள் ==
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], (1983)
* [[இசைப்பேரறிஞர் விருது]], 1994<ref>[http://www.tamilisaisangam.in/virudhukal.html தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.]</ref> ; வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை
* [[பத்மசிறீ]]
* [[பத்ம பூஷன்]], (2003)
* [[கலைமாமணி விருது]] - தமிழக அரசிடமிருந்து
* [[காளிதாஸ் சம்மான்]] - மத்தியப் பிரதேச அரசிடமிருந்து
* [[நாத பிரம்மம்]] - [[நாரத கான சபா]], சென்னை.
* [[பாரத சஸ்த்ர ரக்‌ஷாமணிரக்‌சாமணி]]
* [[நேரு விருது]] (1983) - ஒருங்கிணைந்த இரஷ்யா அரசு
* [[புகுகா ஆசிய கலாச்சாரப் பரிசு]] (Fukuoka Asian Cultural Prize) - ஜப்பான், ஆசியாவில் மேம்பாட்டிற்காகவும், ஒருங்கிணைப்பிற்காகவும் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==பிற இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பத்மா_சுப்ரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது