ஓ. என். வி. குறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வார்ப்புரு+
வரிசை 14:
| children = ராஜீவன், மாயாதேவி
}}
'''ஓட்டப்பிளாவில்ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குரூப்குறுப்''' ([[மலையாளம்]]: '''ഒറ്റപ്ലാവില്‍ നീലകണ്ഠന്‍ വേലു കുറുപ്പ്''') [[இந்தியா]]வின் [[கேரளா]]வைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற [[மலையாளம்|மலையாளக்]] கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர்.2007ஆம் ஆண்டுக்கான உயரிய இலக்கிய விருதான [[ஞான பீட விருது]] பெற்றவர்<ref>[http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=308296&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 மலையாள இலக்கியவாதி குரூப்புக்கு ஞானபீட விருது]</ref>.20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.கேரள சாகித்ய அகாதெமி விருது, [[சாகித்திய அகாதமி விருது]], வயலார் விருது, [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.2007ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
 
ஓ.என்.வி என்று பரவலாக அறியப்படும் இவர் இடதுசாரி சிந்தனையாளர்<ref>{{cite news|publisher = The Hindu|title = O.N.V. Kurup honoured |url = http://www.hindu.com/2006/09/21/stories/2006092101590200.htm|date =
வரிசை 26:
* [http://www.hindu.com/2006/09/18/stories/2006091819390300.htm சுவராலயா ஓ.என்.வியை கௌரவிக்கும்]
* [http://www.prd.kerala.gov.in/stateawares.htm கேரள அரசின் தகவல் மற்றும் பொதுசன தொடர்புத்துறை அலுவல்முறை வலைத்தளம்]
 
{{சாகித்திய_அக்காதமி_விருது_-_மலையாளம்}}
 
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓ._என்._வி._குறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது