விண்டோஸ் மில்லேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி உரை திருத்தம்
வரிசை 27:
2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிசிவேல்டு (ஆங்கிலம்:PCWorld) இதழ் மிகமோசமான தொழில் நுட்டப் மென்பொருட்களுள் இதை நான்காவதாக விண்டோஸ் மில்லேனியம் பதிப்பை இதிலுள்ள தொழில் நுட்பச் சிக்கல்களினால் தெரிவுசெய்தது. (முதல் மூன்று இடங்களைப் பிடித்தவை முறையே அமெரிக்கா ஆன்லைன், ரியல்பிளேயர், சின்கரனஸ் சாப்ட் ராம்.)
 
== புதிய மற்றும்புதிதாக மேம்படுத்தப்பட்ட வசதிகள் ==
*[[கணினியை மீட்டெடுத்தல்]]
[[:கணினியை மீட்டெடுத்தல்]]மீண்டும் - கணினியை மீண்டும்பழைய பழையநிலைக்குநிலைக்கு மீட்டெடுக்கும் வசதி இவ்வியங்கு தளத்திலேயே மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்தது. இதிலிருந்து பெற்ற அனுபவங்களை விண்டோஸ் XP இலும்எக்ஸ்பியில்லும் பாவித்தது. கணினியை மீட்டெடுக்கும் செயற்பாட்டினால் கணினியானது மெதுவாக இயங்கும் வாய்ப்புள்ளது தவிர கணினியில் உள்ள [[கணினிவைரஸ்கணினி நச்சுநிரல்|வைரஸ்களும்]] மீட்டெடுக்கப்படும் அபாயம் உள்ளது. எனினும், XPஇல்'''எக்ஸ்.பி'''யில் வேலை செய்தது போல் அல்லாது, இந்த வசதி மில்லேனியத்தில் சரியாக வேலை செய்யவில்லை எனப் பரவலாக கூறப்பட்டது.
 
*'''எதை இணைத்தாலும் உடனியங்கும்''' வசதி-
:மைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம் இயங்குதளமே முதலாவதாக கணினியில் இணைத்தவுடனேயே இயங்கும் வசதியினை அறிமுகம் செய்தது.
 
 
*'''தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தல்'''
'''தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தல்''' - :தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தும் வசதியில் இயங்குதள மேம்படுத்தல்களையும்மேம்பாடுகளையும் மிக மிகமுக்கியமானமுக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருள் மேம்படுத்தல்களையும்மேம்பாடுகளையும் தானாகவோ, பயனரின் இடையூறின்றியோ சிறிதளவு பயனரின் தலையீட்டுடனோ நிறுவக்கூடியது. இது பொதுவாக 24 மணிக்கு ஒருதடவை விண்டோஸ் மேம்படுத்தற் பக்கத்தில் மேம்படுத்தல்கள்மேம்பாடுகள் உள்ளதாஉள்ளனவா எனப் பார்வையிட்டு இதனைச் செயல்படுத்துகிறது.
 
*'''கணினி இயங்குதளக் கோப்பைப் பாதுக்காத்தல்''' -
:விண்டோஸ் 2000 இல் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் கோப்புப் பாதுகாப்பும், விண்டோஸ் 98 -இலுள்ள கணினி இயங்குதள கோப்பை ஆராயும் வசதியும் மேம்படுத்திய இவ்வசதியானது அமைதியாக இயங்குதளத்திற்குத் தேவையான கோப்புக்களை மாற்றமடையாமல் பாதுகாத்து அப்படியேதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதன் முன்னைய கோப்பிலிருந்து தானாக மீட்டுவிடும்.
 
== எதிர்மாறான கருத்துக்கள் ==
பல பயனர்கள் விண்டொஸ் மில்லேனியத்தின் வன்பொருட்களுக்கான ஒத்திசைவின்மை மற்றும் இயங்குதளம் நேர்தியாகநேர்த்தியாக இயங்காமை, இயங்குதளம் உறைதல், ஆரம்பிக்கும் போதும் நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகள் காரணமாக அமைந்தன. இதற்கு வன்பொருட் தயாரிப்பாளர்கள் விண்டோஸ் 95, 98 இற்குத் தயாரித்த டிரைவர் மென்பொருட்களைப் பரீட்சிக்காமலே மில்லேனியத்தில் பாவித்ததால் ஏற்பட்டது. அநேகமாக சந்தர்பங்களில் கணினியின் BIOS மேம்படுததல்கள் விண்டோஸ் மில்லேனியம் சரிவர இயங்குவதற்குத் தேவைப்பட்டது.
* சில கணினி வன்பொருட்களுடன் ஒத்திசைவுப் பிரச்சினை
* சாப்ட்மொடம் (மென்பொருள் மொடம்) போன்ற மலிவாகக் கிடைக்கும் மோடம் அநேகமனவைஅநேகமானவை சரியாக இயங்காமை
* இணைத்தவுடன் இயங்கும் ஆதரவில்லாத பாகங்களுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் விலக்கியதால் குழப்பங்கள் நிலவியது. குறிப்பாகப் பழைய சவுண்ட்காட், நெட்வேக்காட். சரிவர இயங்கவில்லை இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விண்டோஸ் மில்லேனியத்தை ஓர் குழப்பான இயங்குதளமாகத் தீர்மானித்தது.
 
இவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும் MEஎம்.இ.யைப் ஐப்பலரும்பலரும் மைக்ரோசாப் சோதனை (Microsoft Experiment), தவறுதலான பதிப்பு (Mistake Edition), புரியாத பதிப்பு (Miserable Edition), வேலைசெய்யாத பதிப்பு (Malfunctioning Edition), அநேகமாகப் பிழைகள் (Mostly Erros), பலபிழைகள் (More Errors) என்றவாறு அழைத்தனர்.
 
வேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு இதிலுள்ள அநேகமான வசதிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடிய மென்பொருட்கள் மூலம் பாவிக்க முடியும் என்றனர்.
 
== ஏனைய பதிப்புக்களுடனான தொடர்பு ==
பெரும்பாலும் அலுவலகக் கணினிகளை இலக்குவைத்த விண்டோஸ் NT சார்பான விண்டோஸ் 2000 ஓர் வீட்டுத்தேவைக்காகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. [[ஜூலை 11]], [[2006]] [[விண்டோஸ் 98]], விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் விண்டோஸ் மில்லேனியத்திற்கான மைக்ரோசாப்டின் தொழில்நுட்ப ஆதரவை விலக்கிக் கொண்டது. இது பழைய ஓர் இயங்குதளம் என்பதாக மைக்ரோசாப்ட் கருதுவதால் இதற்கான [[தொலைபேசி|தொலைபேசியூடான]] ஆதரவு மற்றும், பாதுகாப்பு மேம்படுத்தல்களைஆகியவற்றிற்கான மேம்பாடுகளை இடைநிறுத்திக் கொண்டது.
 
விண்டோஸ் 2000 ஐப்போன்றல்லாமல் இயங்குதளத்தை நிறுவும் போதே கோப்புக்களை ஆவணப்படுத்தும் மென்பொருளை நிறுவமாட்டாது.
வரி 55 ⟶ 59:
ஆகக் குறைந்தது 150 MHz பெண்டியம் அல்லது அதனுடன் ஒத்தியங்கும் Processor, 320 மெகா பைட் இடவசதி, 32 மெகாபைட் ராம்.
 
எனினும், ஆவணப் படுத்தப்படாத ஓர் முறையில் வேகம் குறைந்தகணினிகளில் "/nm" என்னும் சுவிச்களை பாவிப்பதன் மூலம் நிறுவ இயலும்.
 
== உசாத்துணை ==
வரி 66 ⟶ 70:
* [http://www.microsoft.com/windowsme/ மைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம்]
* [http://www.guidebookgallery.org/guis/windows/winme GUIdebook: Windows Me Gallery] - வரைகலை இடைமுகத்தை விளக்கும் ஓர் இணையத்தளம்
* [http://www.hpcfactor.com/qlink/?linkID=14 HPC:Facவிண்டொஸ் மில்லேனியத்தின் மேம்படுத்தல்கள் மற்றும், திருத்தங்கள் பற்றிய அறிவுறுத்தல்கள்
 
{{விண்டோஸ் வரலாறு}}
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_மில்லேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது