உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
மறுமொழி
வரிசை 20:
* வளமும் புகழும் பெற வாழ்த்துக்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:58, 13 ஆகத்து 2014 (UTC)
:தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "பேச்சு"ப்பக்கத்தில் பேச்சுவழக்காக தொடங்கியது அருகில் உள்ள பயனர் பக்கத்திலும் சிதறி விட்டது :) . மாற்றி விடுகிறேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் உரையாடல்கள் நடைமுறை தமிழில் இருப்பது இயல்பாக இருக்கும் என்பது என் கருத்து. [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 03:49, 14 ஆகத்து 2014 (UTC)
:::இங்கு தமிழகப் பயனர்கள் மட்டுமல்லாது இலங்கைப் பயனர்களும் மலேசியப் பயனர்களும் உள்ளனர். தத்தமது வட்டார வழக்குகளில் எழுதினால் ஏனையோருக்கு புரிவதில் சிக்கல் ஏற்படும். பேச்சு வழக்கில் எழுதினால் உரையாடலில் தொய்வு ஏற்படும். தவிர, தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ளூர் வட்டார வழக்குகளிலும் வேறுபாடு உண்டு. எ.கா: சொன்னீர்களே = சொன்னியளே, சொல்லிப்புட்டிய, சொல்லிட்டியே, சொன்னீக... பேச்சு வழக்கின் முக்கிய குறை சொற்சிதைவு ஆகும். எ.கா: விழுந்தான் -> ஊன்ட்டான். எழுத்து வழக்கிலேயே உரையாடுவது நன்று! :) (பேச்சு வழக்கு மட்டும் நடைமுறைத் தமிழ் ஆகாது. அதன் செம்மைப்படுத்தப்பட்ட வடிவான எழுத்து வழக்கும் நடைமுறைத் தமிழே!) உங்கள் பயனர், பேச்சுப் பக்கங்களில் உங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ளுங்கள். அனைவரும் உரையாடும் பொழுது எழுத்து வழக்கை கடைபிடிக்குமாறு வேண்டுகிறேன். குழப்பத்தை தவிர்க்க உதவும். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:33, 23 ஆகத்து 2014 (UTC)
 
:://அதற்கென்று ஒரு வரி கட்டுரைகளாக எழுதி இடத்தைக் குப்பை செய்யக் கூடாது// என்ற உங்களின் எண்ணத்திற்கு, நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:24, 14 ஆகத்து 2014 (UTC)
 
:{{விருப்பம்}}--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 05:03, 14 ஆகத்து 2014 (UTC)
:{{விருப்பம்}}--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 06:25, 14 ஆகத்து 2014 (UTC)
 
==விக்கிப்பீடியா ஆண்டிராய்டு நிரலில் நிரல்மொழியாக தமிழ்/ பிறமொழித் தெரிவு==
விக்கிப்பீடியாவை [[ஆண்டிராய்டு]] [[நுண்ணறிபேசி]]யில் பெரும்பாலும் பயன்படுத்துவதால் அண்மையில் [[ஆண்டிராய்டு]] நிரல் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இதில் விக்கிப்பீடியா உள்ளடக்க மொழியைத் தெரிவு செய்ய வழி இருந்தாலும், நிரலின் மொழி, பேசியின் இயல்பான மொழியாகவே காட்டுகிறது (நமது பேசியில் பேசி மொழித் தெரிவுகளில் தமிழ் இல்லை :( ), அதனை மாற்றுவதற்கான வழியும் இல்லை, இதைக்குறித்து உதவிப்பகுதியில் இருந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஒரு [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=68299 பக்சில்லா இணைப்பை] பதிலாக அனுப்பியிருந்தனர். விரைவில் இதை விக்கிப்பிடியா நிரல் மூலத்தில் சேர்க்க விரும்புகிறேன். இதைப்பற்றி ஏதேனும் தெரிந்தாலோ இணைப்புகள் இருந்தாலோ, இங்கு சேர்க்கவும். நன்றி! - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 08:15, 14 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:தமிழ்த்தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது