சிலேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Adding மேற்கோள்கள் using AWB
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 13:
|iso3=szl|
}}
'''சிலேசிய மொழி''' (Silesian: ''ślůnsko godka'', ''ślůnski'', sometimes also ''pů našymu'') [[போலந்து|போலந்தில்]] மேல் [[சிலேசியா]] நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழியாகும்]]. அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய [[யேர்மனி]], [[செக் குடியரசு|செக்]] நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000<ref>[http://web.archive.org/web/20121221235509/http://www.stat.gov.pl/cps/rde/xbcr/gus/LUD_raport_z_wynikow_NSP2011.pdf Narodowy Spis Powszechny Ludności i Mieszkań 2011. Raport z wyników] - Central Statistical Office of Poland</ref> மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக [[2011]] கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது.
 
சிலேசிய மொழி [[போலிய மொழி|போலிய மொழியுடன்]] நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிலேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது