தமிழ் புளூட்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 2:
==பெயர்==
பண்டைய [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டைச் சேர்ந்த அறிஞரான [[புளூட்டாக்]] என்பவர் தனது காலத்தில் வாழ்ந்த புலவர்களில் நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் "[[புளூட்டாக் (நூல்)|புளூட்டாக்]]" என வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் '''தமிழ் புளூட்டாக்''' எனப் பெயரிட்டார்.
==உள்ளடக்கம்==
|