செப்டம்பர் 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
வரிசை 23:
* [[1980]] - [[ஈரான் - ஈராக் போர்]]: [[ஈராக்]] [[ஈரான்|ஈரானை]] முற்றுகையிட்டது.
* [[1993]] - [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]]வின் பயணிகள் விமானம் ஒன்று [[சுகுமி]] என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1995]] - [[நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995]]: [[யாழ்ப்பாணம்|யாழ்]] [[நாகர்கோயில்]] பாடசாலை மீது 12:50 மணிக்கு [[இலங்கை]] விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1997]] - [[அல்ஜீரியா]]வில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2006]] - MSN [[தமிழ்]], [[ஹிந்தி]] பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது