நியூட்ரினோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 28:
நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. மின்காந்தப்புல விசையால் [[எதிர்மின்னி]] அல்லது [[நேர்மின்னி]] போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, ஆனால் நியூட்ரினோக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை.
 
செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை<ref name=neutrinoBBC1>{{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15017484 |title=Speed-of-light results under scrutiny at Cern |author=Jason Palmer |date=23 September 2011 |accessdate=5 December 2011 |language=English }}</ref><ref>[[n:ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை|ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை]], விக்கிசெய்தி, செப்டம்பர் 24, 2011</ref> என்று அறியப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு|சார்புக் கோட்பாட்டைப்]] பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011இலும்2011லும் ஆய்வு நடாத்தப்பட்டுநடத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.<ref name=neutrinoBBC3>{{cite web |url=http://www.bbc.co.uk/news/science-environment-15830844 |title=Faster-than-light neutrino result queried |author=Jason Palmer |date=21 November 2011 |accessdate=5 December 2011 |language=English }}</ref>. எனினும், [[2012]] பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது<ref name="Faster than light neutrino result apparently a mistake due to loose cable">
{{cite web
|author=John Timmer
"https://ta.wikipedia.org/wiki/நியூட்ரினோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது