யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:நின்று போன தமிழ் இதழ்கள் using HotCat |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1:
'''யுனெஸ்கோ கூரியர்''' மாத இதழ் [[ஐக்கிய நாடுகள் அவை]]யின், சகோதர நிறுவனமான [[யுனெஸ்கோ]]வின் சார்பில் உலகின் பல
==இதழ் துவக்கம்==
1966இல் [[பாரிஸ்]] நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற யுனெஸ்கோ உதவியது. அப்போது யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் மால்கம் ஆதிசேசையா. அந்த மாநாட்டைக் கண்டு, 53 நாடுகளில்
அன்றைய தமிழக முதல்வரான [[அண்ணாத்துரை|அண்ணா]], கல்வியமைச்சரான [[இரா. நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியன்]] ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். தமிழ் மொழியில் கூரியர் வெளியிடும் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 1967ஆம் ஆண்டு தமிழில் கூரியர் துவக்கப்பட்டடு உலக நாட்டு தமிழர்களுக்குக் கிடைத்தது
==யுனெஸ்கோ கூரியரின் சிறப்பு==
உலகிலுள்ள அனைத்து விசயங்கள் பற்றியும் யுனெஸ்கோ கூரியரில் படைப்புகள் இடம்பெறும். ஆனால் அரசியல் விசயங்கள் தவிர. மற்ற இதழ்களைப் போல தனியொரு நாட்டு வாசகர்களுக்கோ, அல்லது ஒருசில நாட்டு வாசகர்களுக்கோ கூரியர் உருவாக்கப்பட்டதில்லை. மாறாக உலக நாடுகளின் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு இதழிலும் ஒரு பொருள் அலசி ஆராயப்பட்டது. ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஒளிப்படங்களுடனும், அவற்றுக்கான விளக்கங்களுடன், உலக அளவில் புகழ்பெற்ற
==யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்==
ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு டெக்கான் ஹெராலட் ஆசிரியர் கிருபாநிதியிடமும், காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. யிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் பரிந்துரையின் பேரில் '''மணவை முஸ்தபா''' ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
==
1984 மே கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது
==தமிழ் பதிப்பு நிறுத்தம்==
==மேற்கோள்கள்==
|