தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
" '''தில்வாலே துல்ஹானியா லே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{Infobox_Film |
name = தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே|
image = |
imdb_id = 0112870 |
writer = |
starring = [[ஷா ருக் கான்]]<br>|[[கஜோல்]] |
director = அச்க்ஹோல் சோப்ரா |
producer = [[யஷ் சோப்ரா]] |
distributor =|
released =|
runtime = 189 நிமிடங்கள் |
language = |
music = |
awards = |
budget = |
}}
 
'''தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே''' திரைப்படத்தை யான் சோப்ரா தயாரித்துள்ளார். இது அவரது வெள்ளிவிழா திரைப்படம். இதை இயக்கி இருப்பவர் ஆதித்யா சோப்ரா. நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை கஜோல் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம். இதன் பாடல்கள் ஹிந்தி தெரியாதவரகளையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும்.
'''தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே''' திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும். அச்க்ஹோல் சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சாருக் கான்]], [[கஜோல்]] எனப் பலரும் நடித்துள்ளனர்.
 
இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் இதயப்பகுதியில் அமைந்து இருக்கும் மராத்தா மந்திர் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் இப்போது 19வது ஆண்டை நிறைவடைய உள்ளது.
[[பகுப்பு:1995 திரைப்படங்கள்]]
<ref>http://www.4tamilmedia.com/newses/india/26398-2014-10-09-06-48-21 utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29</ref>
==மேற்கோள்கள்==
<references />