'''இந்தியஇந்தியத் தொடருந்து அமைச்சகம் ''' அல்லது பரவலாக '''இந்திய இரயில்வே அமைச்சகம்''' (''Ministry of Railways'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஓர் அமைச்சகமாகும். இது [[இந்தியாவில் இரயில் போக்குவரத்து|நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு]] பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள [[இந்திய இரயில்வே]] இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள [[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து அமைச்சர்]] தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] [[இரயில்வே நிதிநிலை அறிக்கை]]யை இவர் வழங்குகிறார். மே 26, 2014 முதல் தொடருந்து அமைச்சராக [[டி. வி. சதானந்த கௌடா]] பொறுப்பில் இருக்கிறார்.
== அமைச்சகக் கட்டமைப்பு ==
[[படிமம்:Ambassadorsccotertrain.JPG|thumb|200px|இரயில்வே அமைச்சகம் புது தில்லியிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகிறது]]