சி. எஸ். சேஷாத்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி. எஸ். சேஷாத்ரி விரிவாக்கம்
வரிசை 1:
'''சி. எஸ். சேஷாத்ரி''' ஒரு சிறந்த இந்திய கணிதவியலர்.அல்ஜீப்ரா ஜியோமிதி ஆய்வில் ஈடுபட்டு வருபவர் ஆவார். [[சென்னை கணிதவியல் கழகம்|சென்னை கணிதவியல் கழகத்தின்]] இயக்குனர். இவ்வாய்வகம் தொடங்கப்படுவதற்கு அவரே காரணமாகவும் இருந்தவர். [[இயற்கணித வடிவவியலில்]] பல ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருக்கிறார். அவர் பெயரில் கணிதத்தில் [[சேஷாத்ரி மாறிலி]] என்ற ஒரு நிலைப்பி உள்ளது.
 
==கல்வி==
 
காஞ்சிபுறத்தில் பிறந்தவரான இவர் படித்தது செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி,<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்102</ref>சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டமும், மும்பையிலுள்ள[[ டாட்டா அடிப்படை ஆய்வகத்தில்]] முனைவர் பட்டமும் பெற்றவர்.
 
==தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/சி._எஸ்._சேஷாத்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது