வெள்ளொளிர்வு விளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி Replacing raster with SVG (File:Light-bulb-and-filament.jpgFile:Gluehlampe 01 KMJ.jpg)
வரிசை 1:
[[படிமம்:Light-bulb-and-filamentGluehlampe 01 KMJ.jpg|thumb|150px|ஒரு வெள்ளொளிர்வுஒளிக் குமிழும் அதன் ஒளிரும் நுண்ணிழையும்.]]
[[நுண்ணிழை]] ஒன்றினூடு [[minsaaram|மின்சாரத்தைச்]] செலுத்தும்போது அது ஒளிர்கின்ற தோற்றப்பாட்டை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட [[மின் விளக்கு]], '''வெள்ளொளிர்வு விளக்கு''' (Incandescent Lamp) எனப்படுகின்றது. இது வெற்றிடமாக்கப்பட்ட அல்லது [[சடத்துவ வாயு|சடத்துவ வாயுக்களால்]] (Inert Gas) நிரப்பபட்ட கண்ணாடிக் குமிழொன்றினுள் பொருத்தப்பட்ட [[நுண்ணிழை]] ஒன்றைக் கொண்டது. இந்த நுண்ணிழையினூடாக வெளியிலிருந்து மின்சாரம் பாய்ச்சுவதற்கு ஏதுவாக இழையின் இரு முனைகளிலும் பொருத்தப்பட்ட [[மின் கடத்தி|மின் கடத்திகள்]] குமிழுக்கு வெளியே முடிவடைகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளொளிர்வு_விளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது