சென்னை 600028: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 19:
'''சென்னை 600028''' [[2007]] இல் வெளியான ஒரு [[தமிழ்த் திரைப்படம்]]. [[எஸ்.பி.பி. சரண்]], ஜே.கே. சரவணா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு [[வெங்கட் பிரபு]] ஆல் இயக்கப்பட்டது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், [[பிரேம்ஜி அமரன்]], அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். [[யுவன் சங்கர் ராஜா]], [[பிரேம்ஜி அமரன்]] ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
 
{{வெங்கட் பிரபு}}
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_600028" இலிருந்து மீள்விக்கப்பட்டது