திருமருகல் நடேச பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி →‎இசை வாழ்க்கை: *விரிவாக்கம்*
வரிசை 5:
==இசை வாழ்க்கை==
புகழ்பெற்ற தவில் கலைஞர்களான [[அம்மாசத்திரம் கண்ணுசாமிகண்ணுசுவாமி பிள்ளை]], அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, நாச்சியார் கோவில் சக்திவேல் பிள்ளை, பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை ஆகியோர் இவருடன் தவில் வாசித்துள்ளனர்.
 
தனக்கு குழந்தை இல்லாததால், தமக்கை கோவிந்தம்மாளின் குழந்தையான ராஜரத்தினத்தை நடேச பிள்ளை தத்தெடுத்துக் கொண்டார். இக்குழந்தையே பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய [[டி. என். ராஜரத்தினம் பிள்ளை]].
"https://ta.wikipedia.org/wiki/திருமருகல்_நடேச_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது