நிறுவன காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''நிறுவன காங்கிரசு''' அல்லது '''ஸ்தாபன காங்கிரசு''' (Indian National Congress (Organisation)) 1969-77 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரில்காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.
 
1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/நிறுவன_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது