புவனேசுவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Guy of india பயனரால் புவனேசுவர், புவனேசுவரம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
விரிவாக்கம் |
||
வரிசை 21:
'''புவனேசுவர்''' [[ஒரிசா]] மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது.
[[1948]]-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒரிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.<ref name="pop">{{cite web|title=Cities having population 1 lakh and above|url=http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|publisher=Census of India, Government of India|accessdate=2 November 2011}}</ref>
==போக்குவரத்து==
வரிசை 30:
===தொடர்வண்டி===
கிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து
===வான்வழிப் போக்குவரத்து===
புவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒரிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது.
[[படிமம்:ORISSA SECRETARIAT.jpg|thumb|ஒரிசாவின்
[[படிமம்:Road_in_Bhubaneswar.jpg|thumb|மகாத்மா காந்தி சாலை]]
[[படிமம்:Rajpath.JPG|thumb|ராஜ்பத் சாலை]]
== ஆட்சிப் பிரிவுகள்==
இந்த நகரத்தை புவனேஸ்வர நகராட்சி நிர்வகிக்கிறது. இந்த நகரத்தில் 67 வார்டுகள் உள்ளன.<ref name=profile>{{cite web|title=BMC Profile|url=http://bmc.gov.in/BMCProfile.asp?lnk=1&PL=4|publisher=BMC|accessdate=20 July 2014}}</ref>ஒவ்வொரு வார்டிலும் வசிக்கும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகராட்சி மன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டு கால பதவி வரம்பு இருக்கும். இவர்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதையும், பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை ஏற்படுத்துவதையும் நிர்வகிப்பதையும் செய்ய வேண்டும்.<ref>{{cite web|title=Standing Committees|url=http://bmc.gov.in/StandingCommittee.asp?lnk=1&PL=6|publisher=BMC|accessdate=20 July 2014}}</ref>
[[ஒடிசா அரசு|ஒடிசா அரசின்]] தலைமையகம் இங்குள்ளது. இங்கு [[ஒடிசா சட்டமன்றம்]] இயங்கும். இங்கு மாவட்ட நீதிமன்றமும், கீழமை நீதிமன்றமும் உள்ளன.<ref>{{cite news|last=Pradhan|first=Ashok|title=State capital misses district status|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-12-02/bhubaneswar/35547734_1_khurda-powers-of-chief-district-district-courts|accessdate=31 December 2012|newspaper=Times of India|date=2 December 2012}}</ref>
==தட்பவெப்ப நிலை==
{{Weather box
|location= புவனேஸ்வர்
|metric first= yes
|single line= yes
|Jan record high C = 34.8
|Feb record high C = 38.2
|Mar record high C = 41.8
|Apr record high C = 44.8
|May record high C = 46.3
|Jun record high C = 44.4
|Jul record high C = 41
|Aug record high C = 37.2
|Sep record high C = 37.7
|Oct record high C = 36.4
|Nov record high C = 35
|Dec record high C = 33.3
|Jan high C= 28.3
|Feb high C= 31.5
|Mar high C= 34.9
|Apr high C= 37.3
|May high C= 37.9
|Jun high C= 35.4
|Jul high C= 31.7
|Aug high C= 31.4
|Sep high C= 31.7
|Oct high C= 31.4
|Nov high C= 29.8
|Dec high C= 28
|year high C= 32.4
|Jan mean C = 22.2
|Feb mean C = 25.1
|Mar mean C = 28.6
|Apr mean C = 30.9
|May mean C = 31.7
|Jun mean C = 30.7
|Jul mean C = 28.7
|Aug mean C = 28.4
|Sep mean C = 28.5
|Oct mean C = 27.6
|Nov mean C = 24.9
|Dec mean C = 22
|Jan low C= 15.5
|Feb low C= 18.5
|Mar low C= 22.2
|Apr low C= 25.2
|May low C= 26.6
|Jun low C= 26.2
|Jul low C= 25.2
|Aug low C= 25.1
|Sep low C= 24.8
|Oct low C= 23
|Nov low C= 18.7
|Dec low C= 15.3
|year low C= 22.2
|Jan record low C = 9.4
|Feb record low C = 12
|Mar record low C = 14.4
|Apr record low C = 17.8
|May record low C = 18.2
|Jun record low C = 19.4
|Jul record low C = 21.4
|Aug record low C = 18.2
|Sep record low C = 18.3
|Oct record low C = 16.4
|Nov record low C = 12.4
|Dec record low C = 10.4
|Jan precipitation mm= 12.4
|Feb precipitation mm= 24.2
|Mar precipitation mm= 24.2
|Apr precipitation mm= 21.8
|May precipitation mm= 55.5
|Jun precipitation mm= 196.4
|Jul precipitation mm= 325.3
|Aug precipitation mm= 329.5
|Sep precipitation mm= 287.6
|Oct precipitation mm= 208
|Nov precipitation mm= 37.4
|Dec precipitation mm= 5.5
|year precipitation mm= 1542.2
|Jan rain days = 0.4
|Feb rain days = 2.3
|Mar rain days = 2.8
|Apr rain days = 3.1
|May rain days = 5.1
|Jun rain days = 12
|Jul rain days = 18
|Aug rain days = 19.1
|Sep rain days = 14.6
|Oct rain days = 8.8
|Nov rain days = 2.1
|Dec rain days = 0.7
|Jan sun = 253.4
|Feb sun = 234
|Mar sun = 237.8
|Apr sun = 238.8
|May sun = 242.9
|Jun sun = 140.7
|Jul sun = 107.2
|Aug sun = 128.6
|Sep sun = 150.8
|Oct sun = 221.8
|Nov sun = 217.5
|Dec sun = 155.5
|Jan humidity = 60
|Feb humidity = 61
|Mar humidity = 63
|Apr humidity = 66
|May humidity = 66
|Jun humidity = 74
|Jul humidity = 83
|Aug humidity = 85
|Sep humidity = 83
|Oct humidity = 76
|Nov humidity = 66
|Dec humidity = 60
|source= [http://www.imd.gov.in/section/climate/bhubanashewar1.htm IMD], NOAA (1971–1990)<ref name= NOAA>{{cite web|url = ftp://ftp.atdd.noaa.gov/pub/GCOS/WMO-Normals/RA-II/IN/42971.TXT |title = Bhubaneshwar Climate Normals 1971–1990 |publisher = National Oceanic and Atmospheric Administration |accessdate = 24 December 2012}}</ref>|date= May 2012}}
==சான்றுகள்==
{{reflist}}
==இணைப்புகள்==
* [http://bmc.gov.in புவனேஸ்வர் நகராட்சி]
* [http://bdabbsr.in/ புவனேஸ்வர் நகராட்சிக் குழுமம்]
* [http://www.orissatourism.gov.in/bbsr.html புவனேஸ்வரில் சுற்றுலாத் தளங்கள்]
{{இந்தியத் தலைநகரங்கள்}}
|