செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரிய மேற்கோள் சேர்ப்பு!
No edit summary
வரிசை 16:
| Spouse =
}}
'''செம்பொனார்கோயில்செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்''' (15 மார்ச் 1929 - 18 நவம்பர் 2013)<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nagaswaram-exponent-dies/article5366271.ece Nagaswaram Exponent Dies]</ref> தமிழகத்தைச் சேர்ந்த [[நாதசுவரம்|நாதசுவர]] இசைக் கலைஞர் ஆவார்.
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
தமிழ்நாட்டின் [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] பிறந்தவராகிய வைத்தியநாதன், செம்பொனார்கோயில்செம்பனார்கோயில் எனும் ஊரினைச் சேர்ந்த இசைக் குடும்பத்தின் வழிவந்தவர். இவரின் தாத்தா இராமசாமிப் பிள்ளையின் இசையினை His Master’s Voice எனும் நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. இவரின் தந்தை தக்சிணா மூர்த்தியின் இசையினை Colombia நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது.
நாதசுர இசையினை மாயவரம் ராமைய்யா பிள்ளையிடமும், வாய்ப்பாட்டினை விழுந்தூர் ஏ. கே. கணேச பிள்ளை, [[மதுரை மணி ஐயர்]] ஆகியோரிடமும் கற்றார்.
 
==தொழில் வாழ்க்கை==
தர்மபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தால்திருப்பனந்தாள் ஆதீனம் எனும் அமைப்புகளால் ஆதீன வித்துவானாக அங்கீகரிக்கப்பட்டவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராகவும், சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் ஓய்வுப்பெற்ற ரீடராகவும் பணிபுரிந்தவர்.
 
==பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும் ==