மடிக்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
இதுவே தற்பொழுது அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் லேப்டாப் ஆகும். இதனை அல்ரா புக் எனவும் கூறலாம். தொடுதிரை அமைப்பிலும் கூட இது வருகிறது. அடக்கமான மற்றும் நீண்ட நேரம் மின் அமைப்பை தாங்கும் மின்கலங்கள் உள்ளதால் இது சந்தையில் நல்ல விலையில் உள்ளது. இதில் தற்பொழுது விண்டோஸ் போட்டு தரப்படுகிறது.
 
==டெஸ்க்டாப்பிற்குமேசைக் கணிப்பொறிக்குப் பதிலாக மடிக்கணினி ==
இந்த வகை கணினிகள் அதிக வேலைப்பாடுகளுக்காக உருவாகப்பட்டதுஉருவாக்கப்பட்டது. இது அளவில் சாதாரண லேப்டாப் அளவை விட பெரியதாக இருக்கும். எடையும் அதிகமாக இருக்கும். ஆனால் வேலைப்பாடு டெஸ்க்டாப்மேசைக் கணிணிக்குகணிப்பொறிக்கு இணையாக இருக்கும். இதன் திரை அளவு 15inch15 இஞ்ச் அல்லது அதற்கு மேலாக இருக்கும். இதன் மின்கலன் அமைப்பும்அளவும் அதேபெரிதாக போல தான்இருக்கும். பொருளுக்குவிலையும் ஏற்பசற்று விலையும்அதிகமாக அதிகம்தான்இருக்கும்.
 
==வன்மையான நோட்புக்==
"https://ta.wikipedia.org/wiki/மடிக்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது