கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 10:
| death_date = {{death date|1506|5|20|mf=y}}
| death_place = வல்லடோலிட், [[எசுப்பானியா]]
| names in other languages = [[Latin languageஇலத்தீன்|Latin]]: Christophorus Columbus; [[Italianஇத்தாலிய languageமொழி|Italian]]: '''Cristoforo Colombo'''; [[Portugueseபோர்த்துக்கேய languageமொழி|Portuguese]]: '''Cristóvão Colombo''', formerly ''Christovam Colom''; [[Spanish languageஎசுப்பானியம்|Spanish]]: '''Cristóbal Colón'''; [[Catalanகாட்டலான் languageமொழி|Catalan]]: '''Cristòfor Colom'''
| resting_place=[[செவீயா பெருங்கோவில்]]
| nationality = [[இத்தாலி|ஜெனோவியர்(சர்ச்சைக்குரியது)]]
வரிசை 18:
| children = டியேகோ
பெர்னாண்டோ
| relatives = [[பார்தலோமியோ கொலம்பஸ்|பார்த்தலோமியோ]] (உடன்பிறந்தவர்)
டியேகோ (உடன்பிறந்தவர்)
| signature = Columbus Signature.svg

'''கிறித்தோபர் கொலம்பசு''' (''Christopher Columbus'') ([[1451]]-[[1506]]) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் [[1492]]-இல் [[அட்லாண்டிக் கடல்|அட்லாண்டிக் கடலைக்]] கடந்து [[அமெரிக்கா]]வை ([[ஸ்பெயின்|எசுப்பானியா]] நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். அவர் [[இத்தாலி]]யின் [[செனோவாக் குடியரசு|செனோவா]] என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.<ref name="EB-online">[http://www.britannica.com/EBchecked/topic/127070/Christopher-Columbus%20 Christopher Columbus] Encyclopædia Britannica. 2010. ''Encyclopædia Britannica Online.'' 8 June 2010.</ref><ref>[http://www2.scholastic.com/browse/article.jsp?id=3748130 Scholastic Teacher – Christopher Columbus (1451–1506)] Teaching Resources, Children's Book Recommendations, and Student Activities. Milton Meltzer. Author, ''Columbus and the World Around Him''.</ref><ref>[http://photo.pds.org:5005/advanced/article?id=ar125200&st=columbus World Book – Columbus, Christopher] "Columbus, Christopher". World Book Store has the encyclopedia, dictionary, atlas, homework help, study aids, and curriculum guides. 2010</ref><ref>[http://www.questia.com/library/encyclopedia/columbus_christopher.jsp Questia – COLUMBUS, CHRISTOPHER] "Columbus, Christopher". Questia – The Online Library of Books and Journals. 2010
[http://books.google.it/books?id=dX4G3Q22UicC&pg=PR9&dq=Columbus+born+Genoa&lr=&cd=45#v=onepage&q&f=true ''Memorials Of Columbus: Or, A Collection Of Authentic Documents Of That Celebrated Navigator'' (page 9)] Country of origin: USA. Pages: 428. Publisher: BiblioBazaar. Publication Date: 2010-01-01.
[http://books.google.it/books?id=Jvf2Zj_czhIC&pg=PA127&dq=Columbus+born+genoa&lr=&cd=174#v=onepage&q&f=true ''Native American History for Dummies'' (page 127)] Authors: Dorothy Lippert, Stephen J. Spignesi and Phil Konstantin. Paperback: 364 pages. Publisher: For Dummies. Publication Date: 2007-10-29.
[http://books.google.it/books?id=XNbqUR_IoOMC&pg=PA67&lpg=PA68&dq=Columbus+between+25+August+and+31+October+1451&lr=&cd=7#v=onepage&q&f=true ''The peoples of the Caribbean: an encyclopedia of archeology and traditional culture'' (p. 67)] Author: Nicholas J. Saunders. Hardcover: 399 pages. Publisher: ABC-CLIO. Publication Date: 15 July 2006.</ref>

[[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப் பேரரசின்]] கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|நான்கு கடற்பயணங்களை]] அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் [[லா எசுப்பானியோலா]] தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் ''புதிய உலகம்'' என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய [[குடியேற்றவாதம்|குடியேற்றத்தைத்]] துவக்கின.

புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய [[பேரரசுவாதம்|பேரரசுவாத]] போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். [[பகாமாசு|பகாமாசு தீவுக்கூட்டங்களில்]] தாம் பின்னர் ''சான் சால்வதோர்'' எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு [[பெரிய அண்டிலிசு|பெரிய]] மற்றும் [[சிறிய அண்டிலிசு]] தீவுகளையும் [[வெனிசுவேலா]], [[நடு அமெரிக்கா]]வின் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலோரப்]] பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை [[எசுப்பானியப் பேரரசு]]க்கு உரியதாக உரிமை கோரினார்.

கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே [[லீப் எரிக்சன்]] தலைமையேற்ற [[வைக்கிங்|நோர்சு]] குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.<ref>{{cite web|url=http://www.pc.gc.ca/eng/lhn-nhs/nl/meadows/index.aspx|title=Parks Canada – L'Anse aux Meadows National Historic Site of Canada|date=24 April 2009|accessdate=29 July 2009}}</ref>) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.<ref name="EB-online"/>

== கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது