பாரத விலாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நாள் இணைப்பு சரி, Replaced: |Length = 4501 மி → | Length = 4501 மீட்டர்
குறிப்பில்வழி கட்டுரைகளுக்குச் சென்று ஏற்றம்
வரிசை 27:
| imdb_id =
}}
'''பாரத விலாஸ்''' [[1973]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஏ. சி. திருலோகச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[மொழி]] இன சமயப் [[பல்வகைமை]] கொண்ட [[இந்தியா]]வை ஒத்த ஒரு குடியிருப்பை மையமாக வைத்து ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இதன் கதை அமைந்தது. இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால் அந்நியரின் ஆளுகையிலிருந்து விடுபட முடியுமெனக் காட்டியது.
 
[[பகுப்பு:1973ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரத_விலாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது