இராயபுரம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
வரிசை 1:
{{Infobox station
| name =இராயபுரம் இரயில் நிலையம்
| type =தென்னிந்திய ரயில்வே மற்றும் சென்னை புறநகர் ரயில் நிலையம்
| style = Indian Railways
| image = Royapuram-Stn-Oct07.jpg
| image_caption =ராயபுரம் நிலையம்
| address =
| coordinates =
| line = சென்னை புறநகர ரயில்வேயின் வடக்கு, மேற்கு, மேற்கு வடக்கு, மேற்கு தெற்கு தடங்கள்
| other =
| structure =
| platform = 4
| depth =
| levels =
| tracks = 26
| parking = உள்ளது
| bicycle =
| baggage_check = இல்லை
| opened ={{Start date|1856|06|28|df=y}}<ref name="RoyapuramStationRepairWorks">{{cite news | last = Varghese | first = Nina | coauthors = | title = Royapuram railway station repair work may be completed by Oct | newspaper = The Hindu Business Line | location = Chennai | date = 27 August 2005 | url = http://www.thehindubusinessline.com/2005/08/27/stories/2005082701581900.htm | accessdate = 20 November 2011}}</ref><ref name=rpm56>{{cite news|title=Baalu demands new rail link projects for Tamil Nadu|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/baalu-demands-new-rail-link-projects-for-tamil-nadu/article2784964.ece|accessdate=27 December 2013|newspaper=[[The Hindu]]|date=8 January 2012}}</ref>
| closed =
| rebuilt =
| electrified =ஆகஸ்டு 9, 1979<ref name="IRFCA_HistoryOfElectrification"/>
| ADA =
| code = RPM
| owned =ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே
| zone =தென்னிந்திய ரயில்வே
| former =
| passengers =
| pass_year =
| pass_percent =
| pass_system =
| mpassengers =
| services =
| map_locator =
}}
 
'''ராயபுரம் ரயில் நிலையம்''' என்பது தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணை கண்டத்தில் மிகப் பழமையான ரயில் நிலையமாகும் (இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட [[மும்பை]] மற்றும் [[தானே]] ரயில் நிலையங்கள் ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது [[சென்னை கடற்கரை]], அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இதை 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் ரயில் அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது.<ref>http://vidhai2virutcham.com/2013/05/27/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இராயபுரம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது