"மொரிசியசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
(உரை திருத்தம்)
சி (→‎மொரிசியசில் தமிழர்கள்: *உரை திருத்தம்*)
== மொரிசியசில் தமிழர்கள் ==
{{முதன்மை|மொரிசியத் தமிழர்}}
மொரிசியசில் ஏறக்குறைய 55 000 [[தமிழர்]]கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாயும்அமைச்சர்களாகவும் நீதிமான்களாயும்நீதிமான்களாகவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் [[தமிழ்]]க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளதுமுன்வந்தது. இந்த நாட்டின் பணத்தில் [[தமிழ் எழுத்துக்கள்]] பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
[[படிமம்:Billet mauricien.jpg|thumb|left|300px|மொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.]]
31,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1767722" இருந்து மீள்விக்கப்பட்டது