உரொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox prepared food
|name = உரொட்டி
|image = [[File:Flatbread.JPG|250px]]
|caption = Homemade flatbread
|alternate_name =
|country =
|region =
|creator =
|course =
|type = உரொட்டி
|served =
|main_ingredient = [[மாவு]], [[தண்ணீர்]] மற்றும் [[உப்பு]]
|variations =
|calories =
|other =
}}
'''உரொட்டி''' ஒரு வகை உணவுப் பொருளாகும். அது [[மாவு]] (பொதுவாக [[கோதுமை]] மா), [[தண்ணீர்]] மற்றும் [[உப்பு]]க் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. [[பீட்சா]]வின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. [[இலங்கை]], [[இந்தியா]], [[பாகிஸ்தான்]] போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/உரொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது