ராபின் குக் (அமெரிக்க எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:...
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
இது தமிழ் விக்கிப்பீடியா
வரிசை 18:
}}
'''மரு. ராபின் குக்''' (''Dr. Robin Cook'', பிறப்பு மே 4, 1940; [[நியூ யார்க் நகரம்]], [[நியூ யார்க்]]), பொது மக்கள் நலவாழ்வு, மருத்துவத் துறைகளைக் குறித்து எழுதும் ஓர் அமெரிக்க மருத்துவர், புதின எழுத்தாளர் ஆவார். மருத்துவத் துறைப் பின்னணியில் விறுவிறுப்பான கதைகளை எழுதுவதற்காக அறியப்படுகிறார். ராபின் குக்கின் பல நூல்கள் [[தி நியூயார்க் டைம்ஸ்|நியூயார்க் டைம்சின்]] அதிகம் விற்கப்படும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இன்னும் பல நூல்கள் ரீடர்சு டைச்செசுட்டு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது நூல்கள் கிட்டத்தட்ட 100 [[மில்லியன்]] படிகள் விற்றுள்ளன.<ref>http://www.wesleyan.edu/rc/2007/program-friday.html</ref>
 
==நூல் பட்டியல் ==
*''Year of the Intern'' (1972), ISBN 0-451-16555-1
*''Coma'' (1977), ISBN 0-451-20739-4
*''Sphinx'' (1979), ISBN 0-451-15949-7
*''Brain'' (1981), ISBN 0-451-15797-4
*''Fever'' (1982), ISBN 0-425-17420-4
*''Godplayer'' (1983), ISBN 0-425-17638-X
*''Mindbend'' (1985), ISBN 0-451-14108-3
*''Outbreak'' (1987), ISBN 0-425-10687-X
*''Mortal Fear'' (1988), ISBN 0-425-11388-4
*''Mutation'' (1989), ISBN 0-425-11965-3
*''Harmful Intent'' (1990), ISBN 0-425-12546-7
*''Vital Signs'' (1991), ISBN 0-425-13176-9
*''Blindsight'' (1992), ISBN 0-425-13619-1
*''Terminal'' (1993), ISBN 0-425-15506-4
*''Fatal Cure'' (1994), ISBN 0-399-13879-X
*''Acceptable Risk'' (1994), ISBN 0-399-13971-3
*''Contagion'' (1995), ISBN 0-425-15594-3
*''Chromosome 6'' (1997), ISBN 0-425-16124-2
*''Invasion'' (1997), ISBN 0-425-21957-7
*''Toxin'' (1998), ISBN 0-425-16661-9
*''Vector'' (1999), ISBN 0-425-17299-6
*''Abduction'' (2000), ISBN 0-425-17736-X
*''Shock'' (2001), ISBN 0-425-18286-X
*''Seizure'' (2003), ISBN 0-425-19794-8
*''Marker'' (2005), ISBN 0-425-20734-X
*''Crisis'' (2006), ISBN 0-425-21657-8
*''Critical'' (2007), ISBN 978-0-399-15423-2
*''Foreign Body'' (2008), ISBN 0-399-15502-3
*''Intervention'' (2009), ISBN 0-399-15570-8
*''Cure'' (2010)
*''Death Benefit'' (2011)
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/ராபின்_குக்_(அமெரிக்க_எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது