இரண்டாம் கிருட்டிணராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
ஐதரலியின் வளர்ச்சி
வரிசை 124:
==வாழ்க்கை==
இவர் 8.அக்டோபர் 1731 இல் '''சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா''' என்னும் '''தேவராச அம்மணி அவரு'''(முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, '''சிக்க கிருட்டிண தேவராச உடையார்''' என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாய்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார். <ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320</ref>
==ஐதர் அலியின் வளர்ச்சி==
 
இம்மன்னர் காலத்தில் முதலமைச்சர் நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது ஐதர் அலி என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும்,50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்சியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான். <ref>ம.இராமச்சந்திரன் செட்டியார்,கொங்கு நாட்டு வரலாறு,பக்கம். 372-374</ref>
==குறிப்புகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கிருட்டிணராச_உடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது