ஐக்கிய ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''ஐக்கிய ஜனதா தளம் ''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]] தலைமையிலான [[சமதா கட்சி]]யும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான [[நிதிஷ் குமார்]] ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கூட்டணியுடன் [[பீகார்]] மாநில முதல்வராக இருந்தார், 2013, யூலை 16 அன்று இக்கட்சி பாசகவுடனான கூட்டணியை முறித்தது. பதினாறாவது மக்களவை தேர்தலில் இக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து வருகிறார்விலகினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக [[சரத் யாதவ்]] இருந்து வருகிறார்.
 
== சின்னம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது